அகத்தியர்


அகத்தியர்    
அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருதப்படுகின்றது. அகத்தியர் என்பவர் ஆக்கிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்ததுபிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும். «¸ò¾¢Âõ  áÄ¢ý ¸¡Äõ 5000 ¬ñθÙìÌ ÓüÀð¼Ð. «¸ò¾¢Âõ 12,000 áüÀ¡ì¸Çì ¦¸¡ñ¼Ð. «¸ò¾¢Âõ ±ØòÐ .¦º¡ø, ¦À¡Õû, ¡ôÒ, «½¢  ±ýÛõ ³ó¾¢Äì¸½í¸¨ÇÔõ ±Îò¾¢ÂõÒ¸¢ÈÐ.